Monday, June 8, 2015

விண்டோஸ் 8 8.1 Start menu backGround-ஐ அழகாக்குவது எப்படி ?



விண்டோஸ் ஏழின் ஸ்டார்ட் மெனுவில் இருந்து முற்றலும் மாறுபட்டது விண்டோஸ் எட்டு ஸ்டார்ட் மெனு ஸ்டார்ட் மெனுவில் அனைத்து ஐகான் களும் அதற்கு ஏற்ற  வண்ணங்களுடன் காணப் படும் . நம் ஸ்டார்ட் மெனுவின் பின்னணியை ஒரே கலரில் பார்த்து சாளிது விட்டதா இனி பல வண்ணங்களில் ஸ்டார்ட் மெனுவை மாற்றுவது எப்படி பார்ப்போம் .இதற்கு மென்பொருள் தேவை இல்லை .


முதலில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி START என்று TYPE செய்யுங்கள் .பின்னர் கீழே உள்ள படத் தில் உள்ளது போன்ன்று தோன்றும்.

ஸ்டார்ட் மெனு BackGround :




Personalize : 

பின்னர் முதல் டேப்-ல் எந்த Wallpaper வேண்டும் என்று தேர்வு செய்து அதற்கு கீழே உள்ள டேபில் அந்த Wallpaper-க்கு ஏற்ற வண்ணத்தை தேர்வு செய்தால் முடிந்தது .



Desktop background On Start menu :

Desktop-ன் Backgruond-ஐ ஸ்டார்ட் மெனு Background -ஆக மாற்றுவதற்கு கீழே உள்ள படத்தில் உள்ளது  போன்று டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து Properties-Navigation -சென்று மாற்றவும் . 


0 கருத்துரைகள்:

Post a Comment